உலகம்
செய்தி
பன்றியின் உடலுக்குள் மனித சிறுநீரகத்தை வளர்த்த விஞ்ஞானிகள்
28 நாள் சோதனையின் பலனாக, பன்றியின் உடலில் மனித சிறுநீரகத்தை மனிதர்களுக்கு இடமாற்றம் செய்யும் நோக்கில் சீன விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். கர்ப்பிணிப் பன்றியின் கருவில் சிறுநீரகம் உருவாகியுள்ளது....