செய்தி
அவுஸ்திரேலியாவிற்கு பயணம் மேற்கொண்ட இலங்கை ஜனாதிபதி
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவுஸ்திரேலியாவிற்கு பயணித்துள்ளார். இந்திய மன்றம் மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் அழைப்பின் நிமித்தம் அவர் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார். அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் நாளை...













