ஐரோப்பா
செய்தி
பிரித்தானியாவில் கடும் வெப்பம் தொடர்பில் சுகாதார எச்சரிக்கை
வார இறுதியில் வெப்பநிலை 30C (86F) ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளதால், இங்கிலாந்தின் சில பகுதிகளில் வெப்ப-சுகாதார எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. லண்டன், மிட்லாண்ட்ஸ், கிழக்கு மற்றும் தெற்கு...