உலகம்
செய்தி
121 பேரைக் கொன்ற ஹத்ராஸ் சம்பவம் – ஜப்பான் பிரதமர், புடின் இரங்கல்
உத்திரபிரதேசத்தில் மதக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்ததற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா ஆகியோர்...













