செய்தி
இலங்கையர்களுக்கு அமைதியான மரணத்தை ஏற்படுத்தும் உயர் இரத்த அழுத்தம்
நாட்டில் உள்ள முதியவர்களில் நான்கில் ஒருவர் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக பேராதனை போதனா வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் பேராசிரியர் உதய ரலபனாவ தெரிவித்துள்ளார். அதன்படி...