ஐரோப்பா
செய்தி
மீன்பிடிக்க தற்காலிக தடை விதித்த பிரான்ஸ்
டால்பின்களைப் பாதுகாப்பதற்காக பிஸ்கே விரிகுடாவில் கிட்டத்தட்ட அனைத்து வணிக மீன்பிடித்தலுக்கும் பிரான்ஸ் தற்காலிகத் தடை விதித்துள்ளது. இது திங்கட்கிழமை தொடங்கி பிப்ரவரி 20 வரை நீடிக்கும், இது...