இலங்கை
செய்தி
16 வயதான இரு மாணவிகளை காணவில்லை!! பொலிஸார் தீவிர விசாரணை
இங்கினியாகல பொல்வத்த மகா வித்தியாலயத்தில் 11 ஆம் தரத்தில் கல்வி கற்கும் இரு பாடசாலை மாணவிகள் காணாமல் போன சம்பவம் தொடர்பில் இங்கினியாகல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்....