இலங்கை
செய்தி
இலங்கை அணிக்குள் எங்கே தவறு நேர்ந்தது – முரளி கூறும் கதை
2015ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கையை ஒரு அணியாகவோ அல்லது வீரர்களாகவோ வளர்க்க எந்த வேலையும் செய்யப்படவில்லை என இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்....