இலங்கை
இன்றைய முக்கிய செய்திகள்
செய்தி
பிரான்ஸில் இருந்து இலங்கை வந்தடைந்த புதிய ஏர்பஸ் விமானம்
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் இணையும் புதிய ஏர்பஸ் A330-200 விமானம் சற்றுமுன்னர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது. இந்த விமானம் இன்று (04) காலை பிரான்சின் பாரிஸிலிருந்து...