இந்தியா
செய்தி
ஆந்திராவில் கண்டுபிடிக்கப்பட்ட 41,000 ஆண்டுகள் பழமையான தீக்கோழி கூடு
41,000 ஆண்டுகளுக்கு முந்தைய உலகின் மிகப் பழமையான தீக்கோழிக் கூட்டை ஆந்திராவில் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். வதோதரா பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஜெர்மனி, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவைச்...













