உலகம்
செய்தி
உதவிப் பொருட்களுக்காக அவதிப்டும் காசா மக்கள்
காசா பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் உதவிப் பொருட்களைப் பெறுவதற்காகக் கிடங்குகளில் புகுந்து, அங்குள்ள கிடங்குகளை உடைத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பாலஸ்தீனியர்களுக்கான ஐ.நா.வின் நிவாரண நிறுவனம், மாவு...