உலகம்
செய்தி
காஸாவில் கடுங்குளிரால் 6 குழந்தைகள் உயிரிழப்பு
போரினால் பாதிக்கப்பட்ட காஸாவில் சமீபத்திய நாட்களில் வெப்பநிலை மிகவும் குறைந்துள்ளது. இரவில் வெப்பநிலை 10° செல்சியஸுக்குக் கீழே குறைகிறதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. காஸா பகுதியில் குளிர்...