தமிழ்நாடு
திடீரென மாயமான பள்ளி மாணவர்கள் நால்வர்; ஜோதிடர் பேச்சைக்கேட்டதால் நேர்ந்த விபரீதம்…!
சென்னை பள்ளிக்கு சென்ற மாணவர்கள் 4 பேர் மாயமான சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியது. ஜோதிடர் பேச்சை கேட்டு யாருக்கும் தெரியாமல் மதுரைக்கு சாமி கும்பிட சென்ற மாணவர்களை...












