தமிழ்நாடு
சேலம்-நான் அரசியல் செய்ய விரும்பவில்லை என்று மாணவர்களின் காலில் விழுந்த பாமக MLA!
நான் அரசியல் செய்ய விரும்பவில்லை என்று மாணவர்களின் காலில் பாமக எம்.எல்.ஏ விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மாவட்டமான சேலம் மேற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட...