தமிழ்நாடு
தமிழகத்தில் அதிர்ச்சி!! +2 தேர்வில் 494 மதிப்பெண்கள்… சோகத்தில் விபரீத முடிவெடுத்த மாணவன்
கம்பத்தில் 12ம் வகுப்பில் 494 மதிப்பெண்கள் எடுத்த பள்ளி மாணவன், மதிப்பெண் குறைந்து விட்டது என்ற வருத்தத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை...













