வட அமெரிக்கா
புளோரிடாவில் 45 பயணிகளுடன் விபத்தில் சிக்கிய படகு : பலர் படுகாயம்!
புளோரிடாவின் கிளியர்வாட்டர் நகரில் நடந்த படகு விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இரண்டு பணியாளர்கள் உட்பட 45 பேருடன் பயணித்த படகு இவ்வாறு...













