வட அமெரிக்கா
அமெரிக்காவும் ஈரானும் பேச்சுவார்த்தையில் ‘மிகவும் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளன’: அமெரிக்க அதிகாரி
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான இரண்டாம் கட்ட அணுவாயுதப் பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சனிக்கிழமை (ஏப்ரல் 19) ரோமில் இரு நாட்டு அதிகாரிகளும் கிட்டத்தட்ட நான்கு மணிநேரம்...