வட அமெரிக்கா
கனடா ரொரன்ரோவில் ஏற்படும் காலநிலை மாற்றம்
கனடாவின் ரொரன்ரோவில் மழையுடன் கூடிய காலநிலை நிலவிய நிலையில், இந்த வாரத்தின் தொடக்கத்துடன் சிறிய கோடைகாலம் ஏற்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரொரன்ரோ பெரும்பாகத்தில் இன்றும் நாளையும் வெப்பநிலை 22...













