வட அமெரிக்கா
அமைச்சருடன் மஸ்க் வாக்குவாதம் – மோதலை வேடிக்கை பார்த்த அமெரிக்க ஜனாதிபதி
அமெரிக்க அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சருடன் எலான் மஸ்க் வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் இடையே ஏற்பட்ட கருத்து மோதல் குறித்து கேள்வி எழுப்பிய...