வட அமெரிக்கா
மினசோட்டா சட்டமன்ற உறுப்பினர்களை சுட்டுக் கொன்ற சந்தேக நபர் பெரும் தேடுதலுக்குப் பின்...
அமெரிக்காவின் மினசோட்டா மாநிலத்தில் ஜனநாயகக் கட்சி செனட்டரையும் அவரது கணவரையும் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றவர் எனச் சந்தேகிக்கப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 57 வயது வேன்ஸ் லூதர்...













