வட அமெரிக்கா
அமெரிக்க ஜனாதிபதியின் மற்றுமொரு அதிரடி நடவடிக்கை
அமெரிக்க கல்வித் துறையைக் கலைக்கும் நிர்வாக உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளதாக வெள்ளை மாளிகைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் அமெரிக்கா கல்விக்காக...