வட அமெரிக்கா
ட்ரம்பின் கொள்கைகளால் பாதிக்கப்படும் H-1B விசாகாரர்கள் – கடுமையாகும் விதிமுறைகள்!
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் இன்று (20.01) பதவியேற்கவுள்ளார். இந்நிலையில் அமெரிக்காவின் குடியேற்ற முறையை மறுசீரமைக்கும் அவரது துணிச்சலான அறிவிப்பு உலகளாவிய பணியாளர்கள் முழுவதும் அதிர்வுகளை ஏற்படுத்தியது....