வட அமெரிக்கா
ட்ரம்பின் வரி விதிப்பு தலையீடுகளுக்கு மத்தியில் கனடாவின் புதிய பிரதமர் எடுத்துள்ள தீர்மானம்!
புதிய கனேடிய பிரதமர் மார்க் கார்னி முதல் முறையாக நாடாளுமன்றத்தில் சேர ஒட்டாவா பகுதி மாவட்டத்தில் போட்டியிடுவார் என்று இந்த விஷயத்தை நன்கு அறிந்த இரண்டு அதிகாரிகள்...