வட அமெரிக்கா
மேலும் 8 நாடுகளுக்கான வரிக் கடிதங்களை வெளியிட்ட ட்ரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை எட்டு நாடுகளின் தலைவர்களுக்கு கடிதங்களை அனுப்பியுள்ளார், இந்த நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1 முதல் 20...