வட அமெரிக்கா
கொலம்பியா நாட்டவர்கள் 200 பேரை அதிரடியாக நாடு கடத்திய டிரம்ப் அரசு
அமெரிக்காவில் இருந்து கொலம்பியா நாட்டவர்கள் 200 பேர் நாடு கடத்தப்பட்டனர். அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசித்துவந்த கொலம்பியா நாட்டவர்களே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளது. கொலம்பிய ராணுவத்துக்கு சொந்தமான இரு...