வட அமெரிக்கா
உக்ரைனுக்கு அமெரிக்கா மேலும் ஆயுதங்களை அனுப்பும் ; அதிபர் ட்ரம்ப்
உக்ரைனுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷ்யா கடந்த 2022ம் ஆண்டு போர் தொடுத்தது. தொடக்கத்தில் முக்கிய நகரங்களை ரஷியா கைப்பற்றியது. ஆனால், அவற்றை உக்ரைன்...













