வட அமெரிக்கா
லாஸ் ஏஞ்சல்ஸில் சுரங்கப்பாதை இடிந்து விழுந்ததில் சிக்கிக் கொண்ட 31 தொழிலாளர்கள் மீட்பு
புதன்கிழமை மாலை லாஸ் ஏஞ்சல்ஸின் வில்மிங்டன் பகுதியில் சுரங்கப்பாதை இடிந்து விழுந்ததில் சிக்கிய 31 தொழிலாளர்கள் மீட்கப்பட்டதாக லாஸ் ஏஞ்சல்ஸ் தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. சுரங்கப்பாதை கட்டுமானத்தில்...













