வட அமெரிக்கா
ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கினால் இந்தியாவுக்கு 500% வரி விதிப்பதாக டிரம்ப் எச்சரிக்கை
ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கினால் இந்தியப் பொருள்கள் மீது 500% வரி விதிக்கப்படும் என்பதற்கு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆதரவு தெரிவித்துள்ளார். உக்ரைன் மீதான போரை நிறுத்த...













