வட அமெரிக்கா
எலன் மஸ்க்கின் திடீர் தீர்மானம் – பதவிக்கு வரும் புதியவர்
டுவிட்டரின் தலைமை நிர்வாக பதவியில் இருந்து எலான் மஸ்க் விலக தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலக பணக்காரர்களில் ஒருவராக இருப்பவர் எலான் மஸ்க். அமெரிக்கவைச் சேர்ந்தவரான இவர்...













