வட அமெரிக்கா
இஸ்ரேலுக்கு ஆயிரக்கணக்கான வெடிகுண்டுகளை அனுப்பி வைத்துள்ள அமெரிக்கா
காஸாவில் அக்டோபர் 7ஆம் திகதி போர் தொடங்கியதிலிருந்து, பைடன் நிர்வாகம் இஸ்ரேலுக்கு அதிக எண்ணிக்கையில் ஆயுதங்களை அனுப்பியுள்ளது.பெரும் அழிவை ஏற்படுத்தக்கூடிய 10,000க்கும் அதிகமான 2,000 பவுண்ட் வெடிகுண்டுகளும்...













