வட அமெரிக்கா
அமெரிக்காவில் வேகமாக பரவும் புதிய வகை கொரோனா தொற்று – நிபுணர்கள் எச்சரிக்கை
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் உருமாறி அச்சுறுத்தி வருவதாக சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். புதிய வடிவமான ஸ்ட்ரேடஸ் வேகமாக பரவி வருகிறது. மருத்துவ ரீதியில் XFG என...













