செய்தி
வட அமெரிக்கா
அமெரிக்காவில் வினோதமான கொம்புகளுடன் சுற்றித் திரியும் முயல்கள்
அமெரிக்காவில் தலையில் ‘கொம்புகள்’ கொண்ட முயல்களின் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. அமெரிக்காவின் ஃபோர்ட் காலின்ஸ் மற்றும் கொலராடோவின் பிற பகுதிகளில், தலை மற்றும் முகங்களில் இருந்து கொம்பு...