வட அமெரிக்கா
எல்லையில் படைகளை திரும்பப் பெறும் இந்திய – சீன ஒப்பந்தம் வரவேற்கதக்கது ;...
பதற்றங்களைக் குறைக்கும் நோக்கில் இந்தியாவும் சீனாவும் எல்லையில் படைகளை திரும்பப் பெறுவது தொடர்பான ஒப்பந்தத்தை அமெரிக்கா வரவேற்கிறது என்று அந்நாட்டின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர்...