வட அமெரிக்கா
ட்ரம்பின் குற்றவியல் விசாரணை; ஆதரவளி்க்க நீதிமன்றத்திற்கு படையெடுத்த குடியரசு கட்சியினர்
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனல்ட் டிரம்ப் குற்றவியல் விசாரணையை எதிர்கொள்ளும் நிலையில், குடியரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பலரும் நியூயார்க் நீதிமன்ற அறைக்குப் படையெடுத்துள்ளனர். வழக்கில் டிரம்ப்...