வட அமெரிக்கா
சீனாவிலிருந்து அமெரிக்கா சென்றடைந்த இரு பாண்டா கரடிகள்
சீனாவிலிருந்து இரண்டு ‘பாண்டாக்கள்’ அமெரிக்காவின் வாஷிங்டன் நகர விலங்குத் தோட்டத்தைச் சென்றடைந்துள்ளன. மூன்று வயதாகும் அவை, செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 15) அங்குச் சென்றடைந்தன.ஆண் பாண்டாவின் பெயர் பாவ்...