வட அமெரிக்கா
விமானி உட்பட 10 பேருடன் அலாஸ்கா விமானம் மாயம்
அலாஸ்காவில் நோம் நகருக்கு அருகே பத்து பயணிகளை ஏற்றிச் சென்ற விமானம் ஒன்று காணாமல் போயுள்ளது. பெய்ரின் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று காணாமல் போனதாகவும், சம்பவம் நடந்த...













