வட அமெரிக்கா
கலிஃபோர்னியாவில் காட்டுத்தீயை தொடர்ந்து பெய்யும் கனமழை : சேற்றில் புதைந்த சாலைகள்!
தெற்கு கலிஃபோர்னியாவில் நிலவிய காட்டுத்தீயை தொடர்ந்து தற்போது கனமழை பெய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. சமீபத்திய காட்டுத்தீயால் தரிசாக விடப்பட்ட பகுதிகளில் வெள்ள நீர் நிரம்பி வழிவதாக தெரிவிக்கப்படுகிறது....













