வட அமெரிக்கா
அமெரிக்கா – மஸ்கின் நடவடிக்கையால் உலகம் முழுவதும் நிறுத்தப்படும் ஆயிரக்கணக்கான மனிதாபிமான திட்டங்கள்!
எலோன் மஸ்க்கின் பாரிய செலவுக் குறைப்புக்கள், விளாடிமிர் புடினின் துருப்புக்களால் கடத்தப்பட்ட உக்ரேனிய குழந்தைகளை மீட்கும் ஒரு உயரடுக்கு குழுவையும் பாதித்துள்ளதாக தெரியவருகிறது. டெஸ்லா கோடீஸ்வரர் ஜனவரி...













