வட அமெரிக்கா
பிரேசிலில் சரிந்து விழுந்த கிறிஸ்மஸ் மரம் : ஒருவர் பலி!
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ அருகே உள்ள ஒரு தடாகத்தில் கட்டப்பட்ட 184 அடி கிறிஸ்மஸ் மரம் சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளார்....