வட அமெரிக்கா
போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டில் சீனாவில் தூக்கிலிடப்பட்ட கனேடியர்கள்!
இந்த ஆண்டு தொடக்கத்தில் சீனாவில் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டில் நான்கு கனடியர்கள் தூக்கிலிடப்பட்டதை கனேடிய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். அவர்கள் அனைவரும் இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் என்றும் அவர்களின்...













