வட அமெரிக்கா
மோடியை மிகவும் புத்திசாலி மனிதர் என கூறிய அமெரிக்க ஜனாதிபதி
இந்திய-அமெரிக்க வரிவிதிப்பு பேச்சுவார்த்தை குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையை அவர் பாராட்டியதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன....













