ஆசியா
முக்கிய செய்திகள்
இந்தோனேசியாவில் 6.1 ரிக்டர் அளவான நிலநடுக்கம் பதிவு!
இந்தோனேசியாவின் மத்திய பப்புவா மாகாணத்தில் இன்று (19.09) 6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. பப்புவா மாகாணத்தில் உள்ள நபிர் நகருக்கு தெற்கே 28 கி.மீ...













