இலங்கை
செய்தி
இலங்கையில் பேருந்து கட்டணம் குறைப்பு
இலங்கையில் பேருந்து கட்டணத்தைக் குறைப்பதற்குத் தீர்மானித்துள்ளதாகத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. டீசல் விலை குறைக்கப்பட்டதையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, புதிய பஸ் கட்டணங்கள்...













