இலங்கை
செய்தி
ஜனாதிபதி தேர்தல் – கருத்துக்கணிப்பில் சஜித் முன்னிலை
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பு அறிக்கைகளின்படி சஜித் பிரேமதாச 48 வீதத்தைப் பெற்றுள்ளதாக அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார். அனுர...













