இந்தியா
செய்தி
ஒடிசாவில் 10 ரூபாய்க்காக தந்தையை கொலை செய்த மகன்
ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் 40 வயது நபர் ஒருவர் 10 ரூபாய் கொடுக்க மறுத்ததால் தந்தையின் தலையை துண்டித்து கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்...