இலங்கை
செய்தி
திருக்கோணேஸ்வரர் ஆலய வழக்கு தொடர்பில் சமயப் பெரியார்கள் இடையே பேச்சுவார்த்தை
திருகோணமலை- திருக்கோணேஸ்வரர் ஆலய வழக்கு தொடர்பில் சமயப் பெரியார்கள் முன்னிலையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. திருக்கோணேஸ்வரர் ஆலயத்தின் நிர்வாகிகளுக்கு எதிராக திருகோணமலை நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட வழக்கினை இணக்கப்பாட்டுடன் விரைவாக...