இலங்கை
செய்தி
கொழும்பில் இடம்பெற்ற விபத்து – புதுமண தம்பதிகளுக்கு ஏற்பட்ட நிலை
கொழும்பு கொள்ளுப்பிட்டி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் மணமக்கள் உட்பட ஐவர் காயமடைந்துள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர்களில் மணமகனும், மணமகளும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவில்லை எனவும்,...