செய்தி
பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் அவசரமாக தரையிறக்கம் – மேடே அழைப்பு விடுத்த விமானி
பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் சிட்னி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. சிங்கப்பூர் செல்லும் போயிங் BAW16 விமானம், நேற்று பிற்பகல் 3 மணிக்கு சிட்னியில் இருந்து புறப்பட்டது....