இந்தியா
செய்தி
மகாராஷ்டிராவில் மழை காரணமாக 24 மணி நேரத்தில் 3 பேர் பலி
மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த கனமழையால் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகவும், 120க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டதாகவும் மாநில பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது. மராத்வாடாவில் உள்ள...