செய்தி
ஈரான் இஸ்ரேலுடன் போர் நிறுத்தத்தில் உடன்பாடு எதுவுமில்லை என ஈரான் அறிவிப்பு
ஈரான் இஸ்ரேலுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏதும் செய்துகொள்ளவில்லை என அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி கூறியுள்ளார். உள்ளூர் நேரப்படி அதிகாலை 4 மணிக்கு முன்பாக...













